அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.3% மாணவர்கள் தேர்ச்சி

 
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.6% மாணவிகள், 87.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .www.dge.tn.nic.tn என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர். 
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 97.3% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. 
Reactions

Post a Comment

0 Comments