அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

வருகின்ற 2018-2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரி காண்பதற்கான Software

வருகின்ற 2018-2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு என்பது மிக எளிமையான முறையில் EXCEL முறையில் தயாரிக்கப்பட்டது.

*This is INCOME  software 2019*

*Govt staff and teachers use only*

*Computer use only not in mobile*

*All city HRA and CCA available*

1. அடிப்படை தகவல்கள் உள்ளிடு செய்யப்பட வேண்டும் (பெயர். தேதி. PAN எண். மற்றும் பிரவகை)CPS/GPF

2 அடிப்படை ஊதியம் மற்றும் தனிஊதியம் பதியப்பட வேண்டும்

3. HRA மற்றும் CCA வீட்டு வாடகை படி தங்கள் இருப்பிடத்திற்கு ஏற்றால் போல் select செய்ய வேண்டும் (QUARTERS பயன்படுத்தியவர்கள் Quarters என select செய்ய வேண்டும்.

4. INCREMENT ஊதியஉயர்வு மாதத்தை தேர்வு செய்ய வேண்டும்

5. LEACE SURRENDER செய்த நாள் மற்றும் மாதம் select செய்ய வேண்டும்.

6. D.A அகவிலைப்படி சேர்தல் வேண்டும்

7. சம்பவத்தில் பிடிக்கப்பட்ட DEDUCTION தொகையை  அதற்கான இடத்தில் இடுதல் வேண்டும்.

8. பிற SAVING /Deduction தொகையை உள்ளிடு செய்யப்பட வேண்டிய நேரத்தில் பக்கத்தில் உள்ள கட்டத்தில் அதற்கான Acknowledge no அல்லது BILL NO உள்ளிடு செய்ய வேண்டும்.

9. கடந்த வருட சம்பல நிலுவை தொகை தற்போது பெறப்பட்டல் படிவம் 10E (separate form)சேர்த்த பின் விலக்கிற்கு உன்டான தொகையை உள்ளிடு செய்ய வேண்டும்.

10 தற்போது மாதவாரியாக (month wise ) அடுத்த பக்கத்தில் (Automatic ) தோன்றி இருக்கும் 

இந்த பக்கத்தில் மாற்றம் செய்ய பச்சை நிறத்தில் உள்ள பகுதியை மாற்றம் செய்யலாம் மற்ற பகுதிகளை மாற்றம் செய்ய இயலாது.

11.  Print page 3 ல் மட்டும் HOUSE HONER DETAILS பதியப்பட வேண்டும்.(வாடகை RS. 100000 மேல் வீட்டு வாடகை காண்பிக்கப்பட்டால் உரிமையாலரின் PAN என் காண்பிக்கப்படவேண்டும்
[28/05, 10:35 PM] ‪+91 98946 35962‬: *பயன்கள்*
1. மாத மாத பிடித்தம் செய்ய வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரியவரும்.

2. நேரடியாக print செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.

3. கையால் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

4. HRA கழிக்கும் தொகை தானகவே கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றை கழித்துக்கொல்லும்.
Reactions

Post a Comment

0 Comments