அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்த கோரி வழக்கு

மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்த கோரி வழக்கறிஞர் மார்ட்டின் சென்னை ஐக்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மார்ட்டின் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Reactions

Post a Comment

0 Comments