அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Tuesday, May 8, 2018

ஜாக்டோ ஜியோ ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

கோரிக்கைகளை நிறைவேறும்வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது . ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு.இன்று தொடங்கப்பட்ட முற்றுகை போராட்டம் அரசு நம்மை அழைத்துப்பேசும் வரை தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது.வெளியே மற்றும் ஊரில் உள்ள அனைத்து தோழர்களும் ராஜரெத்தினம் மைதானம் சென்னைக்கு வருமாறு உயர்மட்டகுழு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது