அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தடை: புதுச்சேரி அரசு

பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளை எடுக்கக்கூடாது  என்று புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவும் அரசு ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. ஆசிரியர்கள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
Reactions

Post a Comment

0 Comments