அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு...

*🌾பொதுத்தேர்வு அறிவிப்பு🌾*

*✍2018-19ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடைபெறும்*

*✍10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 தொடங்கி 29 வரை நடைபெறும்*

*✍11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 தொடங்கி 22 வரை நடைபெறும்

*🌾தேர்வு முடிவுகள் 🌾*

*2018-19 ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிப்பு*


*✍2019 ஏப்ரல் 19-ம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும்,*

*✍மே 8-ல்  11ஆம் வகுப்பு முடிவுகளும்,*

*✍ஏப்ரல் 29-ல்  10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும்*

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு*
Reactions

Post a Comment

0 Comments