அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Monday, July 30, 2018

Flash News: High School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று 30. 7.2018 - சற்று முன் முடிவுக்கு வந்தது.. PG Trs ஐயும் சேர்த்து புதிய Pannel உடனே வெளியிடப்படுகிறது.

கூடிய விரைவில் , இந்த வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.
தலைமை ஆசிரியர்உயர்வு வழக்கில் இன்று 30. 7.2018Status Quo விலக்கிக் கொள்ளப்பட்டது.எனவே இந்த வாரத்திற்குள் முந்தைய நடைறைப்படி PG + BT ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks to Mr. Ganesh, TNPPGTA

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது