அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, July 25, 2018

SCERT -11 STD ALL SUBJECT QR code Vedio IN Youtube CHANNL

தமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட விளக்கம் வெளியீடு...
SCERT மூலம் பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்ட பாடங்கள் அனைத்தும் வெகு எளிமையாக, நேர்த்தியாக அப்பாடத்தை எழுதியவர்களைக் கொண்டே காணொலிப் பாடக் காட்சிகளாகத் தயாரிக்கப்பட்டு TN SCERT என்னும் You Tube Channelலில் வெளியிடப் பட்டுள்ளது.
மிகப் பிரமாண்டமான படைப்பு,துல்லிய ஒலி-ஒளிப்பதிவு,எளிமையான விளக்கம்,HD VIDEO Download Facilities என அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் இந்த காணொலிப் பாட விளக்கம்.இதைப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடும்.
    எல்லா ஏழை,எளிய மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.
Share அதிகமாகப் பண்ணுங்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது