அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BIG BREAKING NEWS : ஆசிரியர்களின் பாசத் தலைவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு : தீர்ப்பு வெளியானது....


*கலைஞரை அண்ணா நினைவகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கில் தீர்ப்பு வாசிப்பு*

*அரசுத் தரப்பு மற்றும் தி.மு.க தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.*


*⚫இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற கருணாநிதி*

*⚫திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு!*


Reactions

Post a Comment

0 Comments