அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மஞ்சள் வெயில் மாலையில் மறையும் மஞ்சள் துண்டு நாயகன்....




  • சேப்பாக்கம் மைதானத்தை தாண்டி கிரிக்கெட் ஆர்வலரின் பயணம்.
  • வெளிச்சம் கொடுத்த சூரியன் நிழலாற செல்கிறது.
  • இன்று ஒரு நாள் மட்டும் கிழக்கே மறைகிறது சூரியன்.
  • வங்கக் கடலை நோக்கி நகரும் திருவாரூர் தேர்
  • அண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை ஒப்படைக்க மெரினாவுக்கு புறப்பட்டார் கலைஞர்.
  • மஞ்சள் வெயில் மாலையில் மறையும் மஞ்சள் துண்டு நாயகன்.
  • அறம் வெல்லும் என்று முழங்கிய அறிவாலயம் மற்றவர்கள் முழங்க இவர் அமைதியாய் செல்கிறார்.
  • இலவச டிவியில் இறுதிப்பயணம் கடல் நோக்கி......
  • காற்றில் கலந்த காந்த குரலுக்கு கண்ணீர் மல்க கல்வி அமுதுவின் மலரஞ்சலி..
  • வழியெங்கும் விழிநீர்
Reactions

Post a Comment

0 Comments