அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு , 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது - தமிழக அரசு

நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. - தமிழக அரசு அறிவிப்பு.
Reactions

Post a Comment

0 Comments