அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

FLASH NEWS : ஓய்வறியா சூரியன் மறைந்தார்....


உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழினத்தலைவர், தமிழ் மக்களின் தலைவர், முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் அவர்கள் இன்று மாலை 6.10 க்கு வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
Reactions

Post a Comment

0 Comments