அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, October 16, 2019

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

TLM USAGE IN CLASS REG - SPD PROCEEDINGS

ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு  மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு.

மேலும் குருவளமைய ஒருங்கிணைப்பாளர்களும் ( உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ) அதனை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது