அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING : அடடா மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - முதல்வர் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு



10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments