அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு.

முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.


Doctors_End_Strike


அரசு, அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிப்பு ஜனவரி 20-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 


உடல் தகுதி தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நடத்துவது அவசியம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments