அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்

மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்.


IMG_20210118_105602

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். 10, 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments