அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC - Department Exam Suspicious Explanations

images%2528119%2529

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு சந்தேக விளக்கங்கள் :


நண்பர்களே வணக்கங்கள் ,


 நீண்ட நாட்களாக தாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC துறைத் தேர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நமக்கு எழும் இயல்பான சந்தேகம் ..... தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ... எந்தெந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் ? பழைய தேர்வுகளின் தேர்ச்சியே போதுமா ? அல்லது புதிதாக கூடுதல் தேர்வு எழுதவேண்டுமா ? இதை தெளிவு படுத்த வேண்டியது பள்ளிக் கல்வி துறையே.


 இருப்பினும் இதுவரை வந்துள்ள அரசாணைகள் மற்றும் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு எனக்குத் தெரிந்த தகவல்களைத் தொகுத்து வழங்குகிறேன்.


TNPSC - Department Exam Suspicious Explanations - Download here...

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments