அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10TH STD TAMIL PUBLIC EXAM OFFICIAL QUESTION PAPER-SEP 2020

GOVERNMENT PUBLIC EXAMINATION: SEPTEMBER-2020.

TAMIL AND ENGLISH MEDIUM.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செப்டம்பர்- 2020 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட பொதுத்தேர்வு வரிசையில் செப்டம்பர் 2020 வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பாடத் திட்டம் தொடங்கப்பட்டு நடந்த முதல் பொதுத் தேர்வு வினாத்தாள் இதுவேயாகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் உள்ள வகையில் இந்த வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments