அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மார்ச் முதல்வாரத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கிறது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

IMG-20210224-WA0028

வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் - 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டாட்சியர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.(1)

Reactions

Post a Comment

0 Comments