அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING : தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு

🔥🔥 *தேர்தல் தேதி:*

*தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.*

*வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.*

*- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.*







*தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.*

*தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு*

*தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர்*

*தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்*

*குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி துறைமுகம்*


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments