அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !!!!

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு !!!!
CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு !!!!

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது தற்போது நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே முன்னதாக வெளியான தேர்வு அட்டவணையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிதாக ஒரு அட்டவணை வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு தேதிகள் மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி 2021 :

நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. அத்தேர்வுகளானது மே மாதம் 04 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதற்கான விரிவான தகவல்கள் அடங்கிய பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Revised CBSE 12 Std Exam Time Table 2021 PDF


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments