அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING :மே-3 ல் +2 பொதுத்தேர்வு கிடையாது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

மே-3 ல் +2 பொதுத்தேர்வு  கிடையாது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு 

+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம்.

(02.05.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால்) - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!!






Reactions

Post a Comment

0 Comments