அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC DEO இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!

TNPSC DEO இறுதி தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிகளுக்கான தேர்விற்குரிய இறுதி விடை குறிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்TNPSC
பிரிவின் பெயர்DEO
Prelims/ Mains தேதி02.03.2019/ 29.07.2019 
Final Answer Key Download Below
TNPSC DEO Final Answer key :

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிகளுக்கு முதற்கட்ட (Prelims) தேர்வுகள் 02.03.2019 அன்றும், அதில் தேர்ச்சி பெற்றவர்கலுக்கன் அடுத்த கட்ட முதன்மை (Mains) தேர்வுகள் 29.07.2019 அன்றும் நடத்தப்பட்டது.

தற்போது அவ்விரு தேர்வுகளுக்கான தேர்வு இறுதி விடைக்குறிப்பு ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC DEO Prelims Final Answer Key 2021 PDF

Download TNPSC DEO Mains Final Answer Key 2021 PDF


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments