அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

"கல்வித் துறை ஆணையர் பணியிடம் ரத்து?" - புதிய ஆணையர் நியமனம் இல்லை... காணொளி

"கல்வித் துறை ஆணையர் பணியிடம் ரத்து?" - புதிய ஆணையர் நியமனம் இல்லை... காணொளி

அதிமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட கல்வித் துறை ஆணையர் பணியிடம் தற்போது காலியாக இருப்பதால் இந்த பணியிடம் தேவையற்றது என திமுக இதனை தேவையற்ற பணியிடமாக கருதப்படுகிறது எனவும் அதனால் கல்வித் துறை ஆணையர் பணியிடம் ரத்து செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான காணொளி இதோ ...


Reactions

Post a Comment

0 Comments