அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking News : தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - முதல்வர் அறிவிப்பு


*தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.


*காலை 6  மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி


*நாளை முதல் தேநீர் கடைகள் செயல்பட அனுமதியில்லை


*இறைச்சி கடைகளும் காலை 10 மணி வரையே செயல்பட வேண்டும்.


*மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ-பாஸ் அவசியம்.


Lockdown Press News 14.05.2021 - Download here...


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments