அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SBI -வங்கியில் 5000 Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மொத்தம் 5000+பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கவழங்கப்பட்ட காலஅவகாசம் 20.05.2021 நீட்டிப்புசெய்யப்பட்டுள்ளதுஇந்தஆட்சேர்ப்புக்கு இன்னும்

விண்ணப்பிக்காத விண்ணப்பத்தார்கள் உடனடியாக விண்ணப்பிக்கஅறிவுறுத்தப்படுகிறார்கள்.கடைசி தேதிக்குப் பிறகுபெறும் விண்ணப்பம்அந்தந்த வாரியத்தால்நிராகரிக்கப்படும்.

 

விண்ணப்பத்தார்களின்குறைந்தபட்ச மற்றும்அதிகபட்ச வயது வரம்புமுறையே 20 ஆண்டுகள்மற்றும் 28 ஆண்டுகள்ஆகும்விண்ணப்பத்தாரின்வகையைப் பொறுத்துவயது தளர்வு மாறுபடும்.அதே நேரத்தில் இந்தஆட்சேர்ப்புக்குவிண்ணப்பிக்க பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும்.

 

வங்கி துறையில் பணிபுரியவிரும்பும்ஆர்வமுள்ளவர்கள்,மேற்கண்டபணியிடங்களுக்குPreliminary Examinationமற்றும் Main Examinationமூலம் தேர்வு செய்யப்படஉள்ளனர்அவ்வாறு தேர்வுசெய்யப்படும்

தேர்வர்க்கு மாதம் ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920/-வழங்கப்பட உள்ளது.

👉Notification 2021: Click Here



👉Last Date Extended Notice: Click Here



👉Apply Online Link: Click Here

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments