அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Corona Update - இன்றைய ( 14.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 14.06.2021 ) இன்று 12,772 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 1,36,884


சென்னையில் இன்று ஒரே நாளில் 828   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 649

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 1,728

ஈரோடு - 1,295

திருப்பூர் - 781


மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.06.2021 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 25,561


இன்றைய உயிரிழப்பு : 254 ( 29,801 )

சென்னை மட்டும் - 28

இணைநோய் இல்லாதவர் - 57


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments