அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

EMIS LATEST UPDATES – பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் சார்ந்த தகவல்கள்

EMIS news

பள்ளி இறுதி வகுப்பு (terminal class -5, 8 , 10 & 12) மாணவர்களுக்கு முதலில் TC details பூர்த்தி செய்வதற்கு முன்பு சார்ந்த மாணவரின் சுய விவரத்தினை  சரி பார்த்து பிறகு TC details பதிவு செய்து  common pool  க்கு அனுப்புதல் வேண்டும்.


இறுதி வகுப்பு மாணவர்கள் TC கேட்டு வரவில்லை என்றாலும் TC generate செய்து common pool  க்கு கட்டாயம் அனுப்பிய பிறகே Promotion work மேல் வகுப்பு 11 லிருந்து lkg வரை  அடுத்த அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்தல் வேண்டும்.

மாணவர்கள்  நேரில் வருகை புரியும் பொழுது  past student list  லிருந்து edit option மூலம் இதர தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து  TC வழங்கி விடலாம். 

குறிப்பு:- Past students list  இல் இருந்து 2 முறை மட்டுமே edit செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

 EMIS team..


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments