அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

IT - வருமானவரி ஐயங்கள் சார்ந்த தொகுப்பு

நண்பர்களே வணக்கம்🙏

தறபோது நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு

பணிமாறுதல்/ பதவி உயர்வு...
   பெற்று 25-2-2022 இல்
பணியில் சேர்பவர்களுக்கு

வருமானவரி ஐயங்கள் சார்ந்த தொகுப்பு...




அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவான வருமானவரி ஐயங்கள் சார்ந்த தொகுப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த தகவலை அனைவருக்கும் அனுப்பி உதவிடுங்கள் 

தகவலுக்காக....
க.செல்வக்குமார்
முதுகலை ஆசிரியர் விருதுநகர் மாவட்டம்🙏


CPS பணியாளர்கள் கூடுதலாக 50,000 கழித்துக் கொள்ளவது போல GPF பணியாளர்கள் கூடுதலாக 50,000 கழிக்க வாய்ப்பு உள்ளது.... (30% Tax slab இல் இருப்பவர்களுக்கு 15,000+4% வரி மிச்சமாகும் ....


மேலும் பல வருமானவரி பிடித்தம் சார்ந்த சில தகவல்கள்....pdf


PDF FILE AVIL IN BELOW LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments