அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 Std Review Test Questions Collection t.m&e.m

10 Std Review Test Questions Collection t.m&e.m

💥 திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்ட அனைத்து பாடங்களுக்குமான மீள்பார்வை வினாத்தாள்கள் மற்றும் முழு மாதிரி வினாத்தாள்

🟣👉 ஒவ்வொருவரு அலகுக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

⚫👉தமிழ் மற்றும் ஆங்கில வழி

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மீள்பார்வை வினாத்தாள்கள் திருவாரூர் மாவட்ட ஆசிரியர் குழுவால் தனித்தனியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்களை நன்கு பயிற்சி செய்து தேர்வுக்குத் தயாரானால் அனைத்து கேள்விகளிலும் உங்களுக்கு எளிதான கேள்வியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் ....

Click here to download 




ஒவ்வொரு மீள்பார்வை வினாத்தாள்களும் இரண்டு அலகுகள் வீதம் 10 வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.


 அனைத்து வினாத்தாள்களின் அடிப்படையில் முழு மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த 11 வினாக்களை நன்கு பயிற்சி செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.


2022-2023 ஆம் கல்வியாண்டில் நம் திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர் குழு சார்பாக 10 மீள்பார்வைத் தேர்வு வினாத்தாள் தயார் செய்து தேர்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம் மற்றும் மாதிரி பொதுத்தேர்வும் நம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி முடித்து உள்ளோம்...


இந்த நேரத்தில் வினாத்தாள் தயாரித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டு உள்ளோம்...

வினாத்தாள் தயாரிப்பு குழுவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மனதார நன்றி..

*மீள்பார்வைத் தேர்வு-1*

*க.இளஞ்செழியன்*

பட்டதாரி ஆசிரியர் 

அரசு உயர்நிலைப்பள்ளி

*பெரம்பூர்..*

நீடாமங்கலம் ஒன்றியம்..

*மீள்பார்வைத்தேர்வு-2*

*வீ.செந்தில்குமார்*

பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி *திருத்தங்கூர்*

திருத்துறைப்பூண்டி ஒன்றியம்..

*மீள்பார்வைத் தேர்வு-3*

*ஜெ.வாசுதேவன்*

பட்டதாரி ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி 

*இராயபுரம்*

நீடாமங்கலம் ஒன்றியம்..

*மீள்பார்வைத் தேர்வு-4*

*மீனா.சாமிநாதன்*

பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி *பழையவலம்..*

திருவாரூர் ஒன்றியம்

*S.ரீத்தா*

பட்டதாரி ஆசிரியர்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி *கோட்டூர்..*

*மீள்பார்வைத் தேர்வு-5*

*க.அன்பழகன்*

பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி *செருவாமணி..*

*மீள்பார்வைத் தேர்வு-6*

*B.கண்ணன்*

பட்டதாரி ஆசிரியர்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி *பனப்பாக்கம்,* ராணிப்பேட்டை

*மீள்பார்வைத் தேர்வு-7*

*A.பொன்ரமணி*

பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி *நீடாமங்கலம்..*

*மீள்பார்வைத் தேர்வு-8*

*சு.சண்முகவேல்*

பட்டதாரி ஆசிரியர்

ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளி *ஆலத்தம்பாடி*

திருத்துறைப்பூண்டி ஒன்றியம்..

*மீள்பார்வைத் தேர்வு-9*

*A.யோகராஜன்*

பட்டதாரி ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி

*நெடும்பலம்*

*மீள்பார்வைத் தேர்வு -10*

*S.சிவகாமசுந்தரி*

பட்டதாரி ஆசிரியர்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி *வலங்கைமான்..*

*மாதிரி பொதுத்தேர்வு*

*S.சக்தி*

பட்டதாரி ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி 

*ஆனைகுப்பம்...*

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மனதார நன்றி...

வாழ்த்துகளுடன்

*திருவாரூர் அறிவியல் ஆசிரியர் குழு*💐💐💐👍👍👍👍



Reactions

Post a Comment

0 Comments