அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு கணித தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பதில்.

நேற்று நடைபெற்ற தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பதில்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித பாட தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து இல்லாமல் கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும், பழைய பாடத்திட்டத்தில் இருந்து சில கேள்விகள் இடம்பெற்றதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறினார்கள்.

 இதற்கு செய்தியாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் இதைப் பற்றிய வினாக்கள் எழுப்பினார்கள் அதற்கு அவர் கொடுத்த விரிவான விளக்கம் இந்த காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பார்த்து  தெரிந்து கொள்ளுங்கள் 


Reactions

Post a Comment

1 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது