அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விளம்பர எண். Phase-X/2022/Section Posts

தேர்வு பெயர்: SSC Selection Post Exam- 2022

மொத்த காலிடங்கள்: 2074


பணி: MTS

பணி: Fieldman

பணி: Junior Scientific Officer

பணி: Fertilizer Inspector

பணி: Junior Geological Assistant

பணி: Data Entry Operation

பணி: Chargeman

பணி: Technical Officer

பணி: Pharmacist

பணி: Nursing Assistant

பணி: Account Clerks

பணி: Farm Assistant

பணி: Cleaner

பணி: Radio Technician

பணி: Canteen Assistant

பணி: Mechanic

பணி: Electrician

பணி: Welder

பணி: Medical Assistant

பணி: Library Assistant

பணி: Seed Analyst

பணி: Sub Editor

பணி: Staff Car Driver

பணி: Head Clerk

பணி: Caretaker


சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான தகுதி குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 25க்குள்ளும், பிளஸ் 2 அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 27க்குள்ளும், பட்டபடிப்பு தகுதியலான பணிகளுக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: 2022 ஆகஸ்ட்


எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2022

Reactions

Post a Comment

0 Comments