அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

How to Library books assign for students in tn emis

பள்ளிகளில் உள்ள நூலக புத்தகங்களை எவ்வாறு TNSED APPL ல் upload செய்த பிறகு ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் Shelf craete செய்து தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு library books assign  செய்ய வேண்டும.


 Library  பாட வேளையில் ஒவ்வொரு மாணவருக்கும்  புத்தகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை எவ்வாறு tn emis  portal-ல் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது பற்றி கீழுள்ள வீடியோ தொகுப்பு விளக்குகிறது பார்த்து பயன்பெறுங்கள்.... 




Reactions

Post a Comment

0 Comments