அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : ஆந்தைக்குப் பகலில் ஏன் கண் தெரிவதில்லை?

பகலில் இரை தேடும் உயிரினங்கள், இரவில் இரை தேடும் உயிரினங்கள் இருக்கின்றன. ஆந்தை இரவில் இரை தேடக்கூடியது. அதனால் இரவில் பார்வை நன்றாகத் தெரியும்படி இயற்கை தகவமைப்பை வழங்கியிருக்கிறது. ஆந்தையின் விழித்திரையில் குச்சி செல்கள் (rods) அதிகமாக இருக்கின்றன. இவை மங்கிய வெளிச்சத்திலும் செயல்படக்கூடியவை.
அதனால் ஆந்தையால் இரவிலும் நன்றாகப் பார்க்கமுடியும். இரை எங்கே இருக்கிறது என்பதைக் காணமுடியும். பகலில் பிரகாசமான ஒளிக்கதிர்களைப் பெறக் கூடிய வகையில் கூம்பு (cones) செல்கள் மிகவும் குறைவாக இருப்பதால் ஆந்தைக்குப் பகலில் பார்வை நன்றாகத் தெரிவதில்லை.
நன்றி : தி இந்து
மேலும் பல அறிவியல் அதிசயத்தை அறிந்துகொள்ள..
  1. கடல் மட்டம் என்றால் என்ன்? click here
  2. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாவதில்லை? - click here
  3. காற்று இல்லாத இடம் உண்டா? - click here
  4. மரவட்டை சுருள்வது ஏன்? - click here
  5. கார்பன் டை ஆக்சைடு கெட்ட வாயுவா? - click here
  6. முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? - click here
Reactions

Post a Comment

0 Comments