அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Science dose : மாடுகள் எல்லாம் பற்களைத் துலக்குவதில்லை. நாம் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும் ஏன்?


நாம் எல்லோரும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை, அப்படியே சாப்பிடுவதில்லை. சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால், விலங்குகள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை அப்படியே சாப்பிட்டு விடுகின்றன. பெரும்பாலும் நார்ப் பொருட்கள் உள்ள உணவுகளை உண்பதால், உண்ணும்போதே பற்கள் சுத்தமாகிவிடுகின்றன. நாம் சாப்பிடும் உணவுகளில் மாவுப் பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இவை நம் பற்களைப் பாதிக்கக் கூடியவை. அதனால் நாம் பல் துலக்க வேண்டியது அவசியம். விலங்குகளுக்கு அந்த அவசியம் இல்லை

நன்றி : இந்து நாளிதழ்
Reactions

Post a Comment

0 Comments