அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

"மாத்திரை" சாப்பிடும் போது இதுநாள் வரை நீங்கள் செய்த "தவறை" உடனே நிறுத்துங்கள்..!

மாத்திரை சாப்பிடும் போது இதுநாள் வரை நீங்கள் செய்த தவறை உடனே நிறுத்துங்கள்..!
பொதுவாகவே மாத்திரைகள் சாப்பிடும் போது நாம்சிலவிஷயங்களை கவனிக்க வேண்டும்.
உண்பதற்குமுன் அல்லதுஉண்பதற்கு பின்என்றவகைகளில் தான் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள்.
சிலமாத்திரைகள்உண்ணும் போதே எடுத்துகொள்ளநேரிடும்.. இவை அனைத்தையும் மருத்துவர்கள்ஆலோசனைப்படிமேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு மாத்திரைகள் சாப்பிடும் போது, தண்ணீர் பால், டீ, காபி,குளிர்ந்த நீர், ஜூஸ் உள்ளிட்டபானங்களில் மாத்திரையை விழுங்குவதும்உண்டு.
இவ்வாறுஎடுத்துக்கொள்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவேமாத்திரை உண்ணும் போது எதை கடைப்பிடிக்கவேண்டும்..எதனைதவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்வாங்க....
உணவுக்குமுன்னதாகஎடுத்துக் கொள்ளப்படும்மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாகஇருக்கும்...உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளப்படும்மாத்திரைகளின் செயல்பாடுதீவிரமாகஇருக்கும்.
எது சரியானமுறை ..?
வாயில் தேவையான அளவுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டு பின்னர் தான் மாத்திரையை போட்டு விழுங்குவது தான்சரியானமுறைஆகும்.இவ்வாறு எடுத்துக்கொண்டால்தான்உணவு குழாயில்மாத்திரைதடைஇல்லாமல் செல்லும்.பின்பு மாத்திரையைவிழுங்கியபின்னர்நான்கு முதல் ஐந்துமடங்கு தண்ணீரைகுடிக்கவேண்டும்
அதே போன்று மாத்திரை விழுங்கும்போது வெதுவெதுப்பானதண்ணீரை எடுத்துக்கொண்டால்ஆக சிறந்தது.
மாத்திரையைநீரில்கரைத்துகுடிப்பதும் நல்லது.மேலும் குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது நீரில்கரைத்து கொடுப்பதுமிக நல்லது.
பாலுடன் மாத்திரை உண்டால்என்னவாகும் தெரியுமா..?
பாலில் அதிக கால்சியல் உள்ளது. இதனுடன் ஆன்டிபயாட்டிக்வினைபுரிந்து நீரில் கரையாதகால்சியம்உப்பை உருவாக்கி விடுமாம்.
இதனால்மாத்திரைஉண்டதன்பலனும் கிடைக்காது.நோயில்இருந்து குணமாககூட முடியாத நிலை ஏற்படும்.
அதனால், மாத்திரை உண்ட பின், இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வேண்டுமானால் மாத்திரை எடுத்துகொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை
குளிர்ந்த நீரில் மாத்திரை எடுத்துக் கொண்டால், மருந்தின் செயல்பாடு தாமதமாகும்.
மேலும், வயிற்றில் உள்ளநீரில் அப்படியே மாத்திரைகள் இருப்பதால் கொழுப்பு கட்டிகள்உருவாகி விடும், இன்னொரு பக்கம் உடல் பருமனும் அதிகரிக்கசெய்யும்
காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.
ஒரு சிலர் மாத்திரையைஅப்படியே விழுங்குவார்கள். இவ்வாறுதண்ணீர் இல்லாமல்மாத்திரையைவிழுங்குவதால், அதுதவறுதலாகதொண்டையில் மாட்டிக் கொள்ளவாய்ப்புகள் அதிகம்..
இது போன்ற பலபிரச்சனைகள்ஏற்படும். எனவே பொதுவாகவே, மாத்திரைகளை எப்படிஎடுத்துக்கொள்ள வேண்டுமோ அதன் படி உண்பது நல்லது.
Reactions

Post a Comment

0 Comments