அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Monday, June 4, 2018

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19 கடைசி நாள் என்றும் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூன் 28ம் தேதி அறிவிக்க வாய்ப்பு என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது