தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண் எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின்அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும்.
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களை 50 வினாடிகளில் கூறி அசத்தும் திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு (2018-19) மாணவி ம.ஜனனி.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது