அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, October 16, 2019

DGE : பொதுத் தேர்வுகள் 2020 - 11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் நடைபெறவுள்ள மார்ச் /ஏப்ரல் 2020 மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் +1 மற்றும் +2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்காணும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

DGE - Public Exam 2020 - Differently Abled Concession Instructions reg - Download here...



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது