1st STD - 5th STD ALL SUBJECT EASY LEARNING
முதலாம் வகுப்பிலிருந்து
ஐந்தாம் வகுப்பு வரை
( முதல் பருவம் )
கடினச் சொற்களையும்,
அதற்கான தமிழ் அர்த்தங்களையும், அந்தந்த வகுப்புகளுக்குரிய
அடிப்படை கணித செயல்பாடுகளையும் டைப் செய்து,
நகலெடுத்து புத்தகமாக்கி
அனைத்து மாணவர்களுக்கும்
மற்றும் ஆசிரியர்கள் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது..
சில ஆசிரியர்கள் அவற்றை PDF fileஆக அனுப்பச்சொல்லி கேட்டிருந்தார்கள்.
ஆகவே தயார் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மாணவர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
அவை wordல் type
செய்யப்பட்டிருந்ததால்
திரு.அரசு தாமஸ் தலைமை ஆசிரியர் மற்றும் திரு.வரதராஜன் ஆசிரியர்
( கோபி, ஈரோடு ) ஆகியோர்
அவற்றை PDF fileஆக
மாற்றித் தந்தனர்.
அவற்றை அனைவரும் பெற்று பயன்படுத்திட பகிர்ந்துள்ளேன்.
இதில் பிழைகள் , குறைபாடுகள் இருப்பின் பொறுத்தருளவும்.
நன்றி.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது