அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th std Reduced - New Syllabus t/m & e/m ( 2021 - 2022 )

IMG_20210125_150938

அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021ன் படி 2020-21ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்!


2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு!


தமிழகத்தில் 9ம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளை தொடர்ந்து, 9ம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.


9th Reduced TM - New Syllabus 2020 - 2021 | Download here


9th Reduced EM - New Syllabus 2020 - 2021 | Download here

Reactions

Post a Comment

0 Comments