பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி வெளியீடு
பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கான வினா வங்கி வெளியீடு
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே3ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள்அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள்தேர்விற்கு எளிதில் தயாராகும் வகையில்வினாவங்கி புத்தகம், கணித பாடத்திற்கான தீர்வுபுத்தகம் போன்றவை பள்ளி கல்வித்துறைவளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்புகொண்டு வினா வங்கியை மாணவர்கள்பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறைசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Comments
K.Manimegalai flat no .3 narivanam salai mangadu
ReplyDeleteகுறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது