அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNUSRB Police Constable Result 2020 – 2021 || தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்

TNUSRB Police Constable Result 2020 - 2021
TNUSRB Police Constable Result 2020 - 2021TNUSRB Police Constable Result 2020 – 2021


தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள் !

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர்ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள்11741
Result Released
தேர்வு தேதி13.12.2020
TN PC தேர்வு முடிவுகள்:

11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பின் அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNUSRB PET Exam Date 2021

TNUSRB Police Constable தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குறிப்பு:

எழுத்து தேர்வு 13.012.2020 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கு அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test ஆகியவை மார்ச் மாதம் நடைபெறும் என தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to Download TNUSRB PC Result 2021:

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusrbonline.org க்குச் செல்லவும்.
  2. TN Police Constable தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. TNUSRB தேர்வு முடிவு PDF திரையில் தோன்றும்.
  5. எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளவும்.

Download TN Police Constable Result 2020 – 2021 

Download TNUSRB Constable Answer Key 2020

Download your Cutoff Marks 2020

Reactions

Post a Comment

0 Comments