அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC Departmental Exam Syllabus - From May -2021 onwards

Departmental Examination - Scheme & Syllabus

From May -2021 onwardsSYLLABUSVIEW/DOWNLOAD
Departmental Examinations - Revised Syllabus / Scheme/Pattern/Type of Examination with effect from May-2021View

TNPSC Departmental Exam Syllabus – Download Exam Pattern

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிரந்தர பதிவு துறைத்தேர்விற்குரிய 2021 ஆம் ஆண்டின் அறிவிப்பு தற்போது வெளியிட்டு உள்ளது. TNPSC மூலம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 29.04.2021 முதல் 28.05.2021 வரை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்வோருக்கான தேர்வுகள் ஆனது 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெற உள்ளது. இத்தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.அவற்றின் உதவியுடன் தேர்வில் வெற்றி பெற வாழ்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Departmental Test தேர்வு:

கணினி வழி தேர்வுகள் 22.06.2021 லிருந்து 26.06.2021 வரை நடைபெற உள்ளது. விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் 27.06.2021 லிருந்து 30.06.2021 வரை நடைபெறும்.

TNPSC Departmental Exam தேர்வு மாதிரி

Test Code : 161 

Pattern / Type of ExaminationTime DurationMaximum Marks
Objective Type – 80% without Books2 hours100 Marks 
Descriptive Type – 20% 100 With Books30 minutes
Total2.30 hours

TNPSC Departmental Exam பாடத்திட்டம் :

Agricultural Departmental Manual Chapter I

Organization and control :

  • The erstwhile Three – Tier System (District, Taluk and Block) was converted into Two Tier System (District and Block) and Technical Staff provided in the new setup in Agriculture, Horticulture, Agricultural Marketing and Agri Business and Seed Certification Departments. Staff Pattern was reorganized vide G.O.Ms.No.537,Agriculture (AA 8) Department, dated 24.12.2007.
  • In the G.O.Ms.No.60 Agriculture (AA 8) Department, dated 21.02.2008, the Ministerial and other Non-Technical Posts, surplus in the Agriculture Department due to the implementation of new staff pattern as per G.O.Ms.No.537, Agriculture Department, dated 24.12.2007, were transferred to above Sister Departments.

Chapter II – Accounts and Audit – General
Chapter III – Advisory Committees
Chapter IV – Agricultural Analytical Laboratories

  • As per G.O.Ms.No.537, Agriculture (AA 8) Department, dated 24.12.2007, new staff pattern was adopted at District level under the Direct Control of District Joint Director of Agriculture and one Additional Director of Agriculture (Research) at State Headquarters. STL increased from 14 to 30 Nos, PTL from 9 to 15 Nos, FTL from 6 to 14 Nos. besides establishing 15 BFPU and 1 BFQCL at State Level.

Chapter VII – Office Procedure
Chapter IX Agricultural Marketing

  • As per G.O.Ms.No.537, Agriculture (AA 8) Department, dated 24.12.2007, new staff pattern was adopted and 29 District Offices were formed with Deputy Director of Agriculture as Head of Office and the State Headquarters was also reorganized.

Chapter X 

  • Miscellaneous– Paragraphs 304 to 310, 311, 314 to 316, 329, 332 to 335 of the Agricultural Departmental Manual.

இது போன்ற ஒவ்வொரு டெஸ்ட் கோடிற்குமான விரிவான பாடத்திட்டங்கள் மற்றும் அதற்குரிய தேர்வு மாதிரியினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் தேர்விற்கும் தயாராகலாம்.

Download TNPSC Departmental Exam Syllabus PDF


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments