அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

How to update govt. Employees Service verification details in E-SR

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடைய வருடந்தோறும் செய்யக்கூடிய Service verification - ஐ எவ்வாறு மின் பணிப்பதிவேட்டில் E-SR ல் பதிவிடுவது என்பதை பற்றி விளக்கக் கூடிய வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.




அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒவ்வொரு ஊழியருக்கும் service verification அந்த அலுவலர்கள் பணிபுரியும் துறைத்தலைவரால் செய்யப்படும்.


குறிப்பு : ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரின் தகவல்களை உள்ளீடு செய்து Save செய்த பிறகு இறுதியாக அனைத்து தகவலும் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என PDF VIEW  பார்க்கப்பட்டு  பிறகு Submit செய்யவும்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments