அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

4&5 Std All Subject October 3rd week assignment collection

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டு இருக்கக்கூடிய ஒப்படைப்பு வினாத்தாள்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் இடம்பெறக்கூடிய பாடப் பகுதிக்கு  ஏற்ற வினாத்தாள்களை நம்முடைய கல்வி அமுது  இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்.

 அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்திற்கான நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் நண்பர்கள் இதனை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த இந்த வினாத்தாள் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.


CLICK HERE 4 ம் வகுப்பு அக்டோபர் மூன்றாம் வார ஒப்படைப்புகள்



CLICK HERE 5 ம் வகுப்பு அக்டோபர் மூன்றாம் வார ஒப்படைப்புகள்


Reactions

Post a Comment

0 Comments