அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6,7,8 ம் வகுப்பு கணிதம் அக்டோபர்-2021 மாத ஒப்படைப்பு வினாத்தாள்கள்

கரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்காமல் பாடமானது தினந்தோறும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி தொலைக்காட்சியில் இடம்பெறும் பாடங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு மாதந்தோறும் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒப்படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த ஒபப்படைப்பினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கி நன்கு பயிற்சி அளித்து வருகிறீர்கள்.



அக்டோபர் மாதத்திற்கான 6,7,8ம் வகுப்பு  கணிதப் பாடத்திற்கான ஒப்படைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து  மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு  அனுப்பி அதனை மாணவர்கள் விடைகளை எழுதி வருவதற்கு பயிற்சி அளியுங்கள்.




6,7,8 ம் வகுப்பு  அக்டோபர்-2021 மாத  ஒப்படைப்பு வினாத்தாள்கள் 


6-ம் வகுப்பு கணிதம் அக்டோபர்-2021 மாத  ஒப்படைப்பு வினாத்தாள்கள் - click here

7-ம் வகுப்பு கணிதம் அக்டோபர்-2021 மாத  ஒப்படைப்பு வினாத்தாள்கள் - click here

8-ம் வகுப்பு கணிதம் அக்டோபர்-2021 மாத  ஒப்படைப்பு வினாத்தாள்கள் - click hereclick here


அன்பிற்கினிய ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

ஆசிரியர்கள் தங்களுடைய படைப்புகளை கல்விஅமுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக kalviamuthu@gmail.com என்ற இணையதள முகவரிக்கும் அல்லது 9095484620 என்று வாட்ஸ்அப் எண்ணிற்கும்  அனுப்பி உதவிடுங்கள்...


Reactions

Post a Comment

0 Comments