கரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்காமல் பாடமானது தினந்தோறும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி தொலைக்காட்சியில் இடம்பெறும் பாடங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு மாதந்தோறும் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒப்படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒபப்படைப்பினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கி நன்கு பயிற்சி அளித்து வருகிறீர்கள்.
அக்டோபர் மாதத்திற்கான 6,7,8ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான ஒப்படைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி மாணவர்கள் விடைகளை எழுதி வருவதற்கு பயிற்சி அளியுங்கள்.
7-ம் வகுப்பு அறிவியல் அக்டோபர்-2021 மாத ஒப்படைப்பு வினாத்தாள்கள் - click here
8-ம் வகுப்பு அறிவியல் அக்டோபர்-2021 மாத ஒப்படைப்பு வினாத்தாள்கள் - click here
அன்பிற்கினிய ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.
ஆசிரியர்கள் தங்களுடைய படைப்புகளை கல்விஅமுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக kalviamuthu@gmail.com என்ற இணையதள முகவரிக்கும் அல்லது 9095484620 என்று வாட்ஸ்அப் எண்ணிற்கும் அனுப்பி உதவிடுங்கள்...
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது