கணித பாடத்திற்கான வினாடி வினா விடை குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காகவும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு விநாடி வினா வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வினாக்களுக்கான விடை குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🙋🏻♂️ VII-STD MATHS
7️⃣ STD MATHS ALL QUESTIONS KEY ANSWER - Click here to download
🙋🏻♂️VI-STD MATHS
6️⃣ STD MATHS ALL QUESTIONS KEY ANSWER - Click here to download
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥


0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது