அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7-ஆம் வகுப்பு-தமிழ் இலக்கணம்-வரைபடங்கள் தொகுப்பு

*7-ஆம் வகுப்பு-தமிழ்*

🟣👉 *இனிக்கும் இலக்கணம்* 

*இலக்கணம்-வரைபடங்கள்*

எளிமையான முறையில் தமிழ் இலக்கணத்தை கற்க இவை பயனுள்ளதாக உள்ளது.

 7-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இலக்கண வரைபடங்கள் மிகவும் உதவியாக இருக்கும். 

மேலும் இவற்றை நன்கு படித்து நல்ல முறையில் இலக்கணத்தை தெரிந்துகொண்டு அனைத்து தேர்வுகளிலும் முழு மதிப்பெண்களை பெற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது கல்வி-ஆசிரியர்கள் வலைத்தளம்.

பொருளடக்கம்:

             TERM-1

1) குற்றியலுகரம்-குற்றியலிகரம்

2) நால்வகைக் குறுக்கங்கள் 

3) வழக்கு

மொத்த பக்கங்கள்=07


            TERM-2

1) இலக்கியவகைச் சொற்கள்

2) ஓரெழுத்து ஒருமொழி

3) தொழிற்பெயர்

மொத்த பக்கங்கள்=11


            TERM-3

1) அணி இலக்கணம் 

2) அணி (அனைத்தும்)

3) ஆகுபெயர்-அடுக்குத்தொடர்-இரட்டைக்கிளவி

மொத்த பக்கங்கள்=07.

Reactions

Post a Comment

0 Comments